TET - தேர்வுக் சமூக அறிவியல் வினா விடைகள்

*  ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு - 1870

*  சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் - மஞ்சு ஆட்சிக்காலம்


*  ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600

*  பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் - கால்பர்ட்

*  சீனக் குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்

*  உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்

*  ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிட்டானியா

*  பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா

*  பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி

*  ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

*  இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை - வெர்சேல்ஸ் உடன்படிக்கை

*  முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்

*  இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - சர். வின்ஸ்டன் சர்ச்சில்

*  பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்

*  ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945

*  பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - திஹேக்.

*  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ

*  1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர் கலகம்

*  குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி - நிலவரி

*  பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு - 1856

*  முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்

*  சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - ராஜராம் மோகன்ராய்

*  சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்

*  இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - பேலூர்

*  சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்

*  தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி - ஈ.வெ. ராமசாமி

*  இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்

*  சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது - தேசியம்

*  முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் - மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்

*  பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - திலகர்

*  சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை - சத்தியாகிரகம்

*  சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி - சுயராஜ்ஜியம்

*  இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் - லின்லித்கோ

*  நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது - ஜின்னா

*  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26. 1950

*  இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - டாக்டர் இராஜேந்திரபிரசாத்

*  வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் - திப்புசுல்தான் மகன்கள்

*  வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் - இராஜ கோபாலச்சாரியார்

*  வைக்கம் அமைந்துள்ள இடம் - கேரளா



பொருத்துக

*  கிளமண்சு - பிரான்சு

*  ஜெர்மன் உடன்படிக்கை - ஆஸ்திரியா

*  ஒவரா - இரகசிய காவல்படை

*  ஸ்வதிகா - நாசி சின்னம்

*  அணு சோதனை தடைச்சட்டம் - 1963.



*  ஆர்லாண்டோ - இத்தாலி

*  வெர்செயில்ஸ் உடன்படிக்கை - ஜெர்மனி

*  டியூஸ் - முசோலினி

*  லூஃப்ட்வோஃப் - ஜெர்மனி

*  பேகம் ஹஸ்ரத் மஹால் - லக்னோ



*  லாயிட்ஸ் ஜார்ஜ் - பிரிட்டன்

*  நியூலி உடன்படிக்கை - பல்கேரியா

*  பெரும்புரட்சி - 1857

*  இந்துசமய மார்டின் லூதர்கிங் - சுவாமி தாயானந்த சரஸ்வதி

*  கேசரி - பாலகங்காதர திலகர்



*  உட்ரோவில்சன் - அமெரிக்கா

*  செவ்ரேஸ் உடன்படிக்கை - துருக்கி

*  ஃபரர் - தலைவர்

*  விக்டோரியா பேரறிக்கை - மகாசாசனம்

*  பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்



*  பிஆர். அம்பேத்கர் - வரைவுகுழு

*  இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்

*  சாணக்கியர் - இராஜாஜி

*  வைக்கம் வீரர் - ஈ.வெ.ரா

*  எல்லை காந்தி - கான் அப்துல் காபர்கான்



*  சௌரி சௌரா - உத்திரபிரதேசம்

*  நீதிக்கட்சி - டி.எம்.நாயர்

*  வள்ளலார் - இராமலிங்க அடிகள்

*  கெய்சர் இரண்டாம் வில்லியம் - ஜெர்மனி

*  கெஸ்டபோ - ஹிட்லரின் இரகசிய காவல்படை



*  டிரையனான் உடன்படிக்கை - ஹங்கேரி

*  கருஞ்சட்டை - முசோலினியின் தொண்டர்கள்

*  ‘U’ வடிவ படகுகள் - ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்

*  மங்கள் பாண்டே - பாரக்பூர்

*  வகுப்பு வாத அறிக்கை - ராம்சே மெக்டொனால்டு



*  நியூ இந்தியா - அன்னிபெசண்ட்

*  மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

*  மெயின் காம்ப் - எனது போராட்டம்

*  அரசை உருவாக்குபவர் -- காமராஜர்

*  நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்

*  சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்

*  சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்

*  ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967

*  அழித்துப் பின்வாங்கும் கொள்கை  - ரஷ்யா

*  ரோம் அணிவகுப்பு - 1922

*  அல்பேனியா - 1939

*  தேவதாசிமுறை - டாக்டர் முத்துலட்சமி ரெட்டி

*  ஈஸ்வர சங்கர வித்யாசாகர் - சமய, சமூக சீர்திருத்தவாதி

*  அட்லாண்டிக் சாசனம் - எப்.டி.ரூஸ்வெல்ட்

*  புனரமைப்பு நிதி நிறுவனம் - கடனுதவிகள்

*  கூட்டாச்சி ரிசர்வ் வங்கி - வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்

*  ஹாங்காங் தீவு - இங்கிலாந்து

*  நானா சாகிப் - கான்பூர்

*  மோதிலால் நேரு - சுயராஜ்ஜியக் கட்சி

*  சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்

*  பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - பங்குச் சந்தை உரிமம்

*  ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு - ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்

*  காக்கிச் சட்டைகள் - ஹிட்லரின் தொண்டர்கள்

*  சுதேசி - ஒருவருடைய சொந்த நாடு

*  பாண்டிச்சேரி - பிரஞ்சுப் பகுதிகள்

*  சத்தியமூர்த்தி - பூண்டி நீர் தேக்கநிலை

*  கோவா - போர்ச்சுக்கீசிய பகுதிகள்

*  இராயல் விமானப்படை - இங்கிலாந்து

*  பன்னாட்டு குடியேற்றம் - சீனா

*  இராணி இலட்சுமிபாய் - ஜான்சி

*  லக்னோ - காலின் கேம்பேல்

*  பதேக்ஹைதர் - வேலூர்கலகம்

*  தொடர் அணு சோதனை - 1996

*  தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - பான்கீமூன்

*  ஜி.ன்.மோன்ட் - பிரான்சு அரசியல் பிரமுகர்

*  ரத்து செய்யும் உரிமை - எதிர்வாக்கு

*  இனவெறிக் கொள்கை - ஆப்பிரிக்கா

*  இரண்டாம் பகதூர்ஷா - டெல்லி

*  வீரத்தமிழன்னை - டாக்டர்.எஸ்.தருமாம்பாள்

*  கர்நாடகப் போர்கள் - இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்க முடிவு
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment