TNPSC GROUP - IV பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வு வினாக்கள் 9

316. இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது?

317. தென்னிந்தியாவில் மிக நீளமான நதி எது?

318. இந்தியாவிலேயே வடிவமைக்கப் பட்ட அணுமின் திட்டம் எது?

319. கல்வியறிவு குறைவாக உள்ள மாநிலம் எது?

320. வடகிழக்கு பருவக்காற்று காலம் எது?

321. சூரிய ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகும்?

322. இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?

323. மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?

324. யுரேனியம் எந்த மாநிலத்தில் கிடைக்கிறது?

325. மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் எது?

326. கோதுமை அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம்? எது?

327. கரும்பு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

328. தமிழ்நாட்டின் இரும்பு நகரம் எது?

329. உலகிலேயே மைகா அதிகளவில் கிடைக்கும் நாடு எது?

330. இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?

331. ஆக்டோபசுக்கு எத்தனை இருதயங்கள் காணப்படுகின்றன?

332. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

333. தென்னாப்பிக்க நாட்டின் அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

334. தமிழ்நாட்டில் அதிகப்படியான தொடக்கப்பள்ளிகள் உருவாக காரணமாக இருந்தவர் யார்?

335. தமிழ்நாட்டில் ஆடுவளர்ப்பில் முதலிடம் பெறும் மாவட்டம் எது?

336. பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?

337. The Primary Classical Language of the World என்ற நூலை எழுதியவர் யார்?

338. தமிழ்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?

339. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்கள் எத்தனை?

340. பல்லவர்களின் தலைநகரம் எது?

341. 1921-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி எது?

342. இந்தியாவில் இருந்து எப்போது மியான்மர் (பர்மா) பிரிந்துசென்றது?

343. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த ஆண்டு?

344. பெண்களுக்கு முதன்முறையாக வாக்குரிமை அளித்த நாடு?

345. டைனமைட் எனும் வெடிமருந்தை கண்டுபிடித்தவர் யார்?

346. ஹாரி பாட்டர் கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் என்ன?

347. பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்கள் எவை?

348. லீப் வருடம் என்பது என்ன?

349. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது தோன்றும் கிரகணம் எது?

350. இந்தியாவின் புகழ்பெற்ற வானவியல் அறிஞர் யார்?

விடைகள்:

316. ஜார்கண்ட் 317. கோதாவரி 318. கல்பாக்கம் 319. பிஹார் 320. அக்டோபர் முதல் டிசம்பர் வரை 321. 8 நிமிடங்கள் 322. கொல்கத்தா 323. கொடைக்கானல் 324. ஜார்கண்ட் 325. சுந்தரவனம் 326. உத்தரப் பிரதேசம் 327. கோவை 328. சேலம் 329. இந்தியா 330. அனல்மின்நிலையம் 331. மூன்று 332. 1950 333. 7 ஆண்டுகள் 334. காமராஜர் 335. ஈரோடு (2-ஆம் இடம் திருநெல்வேலி) 336. சூரிய நாராயண சாஸ்திரி 337. தேவநேயபாவாணர் 338. உ.வே.சாமிநாத அய்யர் (உ.வே.சா.) 339. 21 340. காஞ்சிபுரம் 341. நீதிக்கட்சி 342. 1937 343. 1492 344. நியூசிலாந்து 345. ஆல்பிரட் நோபல் 346. ராவ்லின் 347. லஷ்கர்-இ-தொய்பா, அல்-கொய்தா 348. 366 நாட்கள் கொண்ட ஆண்டு 349. சூரிய கிரகணம் 350. ஆர்யபட்டர்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment