இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜூலை 27

 1. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்த தினம்(2015)
 2. தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)
 3. 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
 4. பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
 5. பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)
 6. நவீன அணுக்கொள்கை( 1877)
 7. பக்ஸ் புன்னி' என்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர கதாபாத்திரம் இன்று அறிமுகமானது.(1940)
 8.  தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கம் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.(1953)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment