பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


மத்திய அரசின் கீழ் செயல்படும், பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மொத்த காலியிடங்கள்: 2700, தமிழகத்தில் - 198.

வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ற துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், பி.இ., /பி.டெக்., /பி.எஸ்சி., /எம்.எஸ்சி., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: அப்ஜெக்டிவ் அடிப்படையில் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8

மேலும் விவரங்களுக்கு: www.externalbsnlexam.com
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment