யு.பி.எஸ்.சி வேலை வாய்ப்பு


மத்திய அரசின் கீழ் செயல்படும், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: ஜூனியர் வொர்க் மேனேஜர், சினியர் சயின்டிபிக் அசிஸ்டண்ட், அசிஸ்டண்ட் டிரைக்டர், எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர்

தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு மாறுபடும். பணி முன் அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 28

மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment