பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு


பொதுத் துறை நிறுவனமான, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்: இன்ஜினியர் இன் கெமிக்கல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், மார்கெட்டிங் ஆபிசர் மற்றும் எச்.ஆர்.,

வயது வரம்பு: ஜூலை 31ம் தேதி நிலவரப்படி 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தகுதி: பணியிடங்களுக்கு ஏற்றத் துறையில் பி.இ., பி.டெக்., மற்றும் மேலாண்மை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பணி முன் அனுபவமும் பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 30

மேலும் விவரங்களுக்கு: www.cpcl.co.in
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment